பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் போராடிய விவசாயிகள் கைது- கனிமொழி கண்டனம்
சென்னை-பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கைது செய்ததற்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தாமிரபரணி பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000… Read More »பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் போராடிய விவசாயிகள் கைது- கனிமொழி கண்டனம்
