மகளை காதலித்த வாலிபரை தந்தை கொடூர கொலை..
சிவகாசியில் மகளை காதலித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தையுடன் அவரது சிறைச்சாலை நண்பரையும் போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரபாகரன் (வயது 24).… Read More »மகளை காதலித்த வாலிபரை தந்தை கொடூர கொலை..
