சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து
சென்னை மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் பெயிண்ட் மூலப்பொருட்களைச் சேமித்து வைக்கும் பல்வேறு தனியார் கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால், அங்கு ஏற்படும் தீ விபத்துகள் பெரும்… Read More »சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து
