சேலத்தில் தனியார் நகர பஸ்களின் கட்டணம் உயர்வு
சேலத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் ரூ.12 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் கூறியுள்ள பயணிகள்,… Read More »சேலத்தில் தனியார் நகர பஸ்களின் கட்டணம் உயர்வு
