தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிங்காநல்லூர் திமுக முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், கு.ராமகிருஷ்ணனை நேரில் சந்தித்து… Read More »தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி
