திருச்சியில் இரட்டைக்கொலை… தப்பி ஓட முயன்றவர் சுட்டுப்பிடிப்பு
திருச்சி இரட்டைக் கொலை வழக்கில் கைதான சிவநேசன் என்பவர் தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுக்க அழைத்துச் சென்றபோது சிவநேசன், போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால், காலில் துப்பாக்கிச்சூடு… Read More »திருச்சியில் இரட்டைக்கொலை… தப்பி ஓட முயன்றவர் சுட்டுப்பிடிப்பு
