தாம்பரம் அருகே பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்
சென்னை தாம்பரம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சதாம் உசேன் என்பவரைக் காவல்துறையினர் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர். கஞ்சா கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரைக்… Read More »தாம்பரம் அருகே பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்
