தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி ஆகிய 3 பேர் சம்பவ… Read More »தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
