டேங்கர் லாரிமீது அரசு பஸ் மோதி விபத்து… டிரைவர் பலி
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 30 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, நெடுஞ்சாலையின் நடுவே நின்றிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் மோதியது. சென்டர் மீடியனில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர்… Read More »டேங்கர் லாரிமீது அரசு பஸ் மோதி விபத்து… டிரைவர் பலி
