தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு அமமுக ஆதரவு?
மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்னார்குடியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத்… Read More »தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு அமமுக ஆதரவு?

