அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ரீல்ஸ்-வீடியோ எடுக்க தடை
அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் அரசு… Read More »அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ரீல்ஸ்-வீடியோ எடுக்க தடை
