தமிழக வீராங்கனைக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை…முதல்வர் விஜய் அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 67 கிலோ வலுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு முதல்வர் விஜய் பாராட்டுத் தெரிவித்துள்ளார். சர்வதேசப்… Read More »தமிழக வீராங்கனைக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை…முதல்வர் விஜய் அறிவிப்பு
