மின்சாரம் தாக்கி தம்பதி உட்பட 3 பேர் பலி…பரிதாபம்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மழையின் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.… Read More »மின்சாரம் தாக்கி தம்பதி உட்பட 3 பேர் பலி…பரிதாபம்
