தரமான அரிசி வழங்க வேளாண்துறை அமைச்சர் உத்தரவு!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன் மாளிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்வேளாண்மை துறை அமைச்சர் வினோத் இன்று ஆய்வு கொண்டார். அப்போது அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.… Read More »தரமான அரிசி வழங்க வேளாண்துறை அமைச்சர் உத்தரவு!
