கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்
தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியில் இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அங்குள்ள தேர்தல் அலுவலர் வாக்காளர்களை வற்புறுத்தியதாக புகார்கள் எழுந்தன. இச்சம்பவத்தை கண்டித்து மாற்று கட்சியினரும் முகவர்களும் வாக்குச்சாவடி மையத்திற்குள்… Read More »கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்
