ராக்கிங் புகார்: 38 MBBS மாணவர்கள் சஸ்பெண்ட்; தலா ரூ.25,000 அபராதம்
லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (KGMU) ராக்கிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 38 எம்பிபிஎஸ் (MBBS) மாணவர்கள் இடைநீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,… Read More »ராக்கிங் புகார்: 38 MBBS மாணவர்கள் சஸ்பெண்ட்; தலா ரூ.25,000 அபராதம்
