பெண் அளித்த மோசடி புகார்.. பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக வஹிதா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர் தலைமறைவாகியுள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.… Read More »பெண் அளித்த மோசடி புகார்.. பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?
