பெரம்பூரில் மீட்கப்பட்ட உடலின் தலையை தேடி அலையும் போலீஸ்
பெரம்பூர் ரயில்நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட உடலுக்குச் சொந்தமான தலையை தேடி தலைநகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். ஆனால் தலை கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னை நகரில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை சம்பவங்கள்… Read More »பெரம்பூரில் மீட்கப்பட்ட உடலின் தலையை தேடி அலையும் போலீஸ்
