10-வதுமாடியில் இருந்து விழுந்து 5 வயது குழந்தை பலி
டெல்லியின் கல்காஜி பகுதியில் டெல்லி வளர்ச்சி ஆணையம்(DDA) சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 10-வது தளத்தில் மிதுன் தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்… Read More »10-வதுமாடியில் இருந்து விழுந்து 5 வயது குழந்தை பலி
