கோவையில் பாதாள சாக்கடை குழியில் சிக்கித் தவித்த லாரி
கோவை மாநகராட்சி பகுதிகளில் பணிகள் முடிவடைந்தும் சாலைகள் சரி வர மூடப்படாததன் விளைவாக, வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடைக் குழியில் கனரக லாரி ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. கோவை, வெள்ளக்கிணறு… Read More »கோவையில் பாதாள சாக்கடை குழியில் சிக்கித் தவித்த லாரி
