மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தவெக பட்ஜெட்-தங்கம் தென்னரசு
தவெகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட் அறிவிப்பில் இல்லை. தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதே நிலை… Read More »மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தவெக பட்ஜெட்-தங்கம் தென்னரசு
