தவெக தோற்க நிர்மல்குமார் தான் காரணமாக இருப்பார்.. பரந்தாமன்
திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது எனக் கூறிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு, மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். பல கட்சிகளால் விரட்டப்பட்டு உசிலம்பட்டியிலிருந்து ஓடிய நிர்மல்குமாருக்கு திமுகவை விமர்சிக்க அருகதை இல்லை… Read More »தவெக தோற்க நிர்மல்குமார் தான் காரணமாக இருப்பார்.. பரந்தாமன்
