காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. இவரது மகன் தங்கராஜ். இவர்கள் 10 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்றிரவு பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு… Read More »காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்
