திருவாரூரில் செய்தியாளரை சரமாரி தாக்கிய கஞ்சா கும்பல்..
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீன்(38). அப்துல் பாசித் என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையிலிருந்து ஜாமினில் வௌியே வந்துள்ளார். வௌியே வந்ததும் அப்துல் பாசித், ஹாஜா மொகைதீனை கும்பலாக… Read More »திருவாரூரில் செய்தியாளரை சரமாரி தாக்கிய கஞ்சா கும்பல்..
