ஹனிமூனில் மாதவிடாய் வந்ததால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்
டில்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா, 2023-ல் அந்தமானுக்குத் தேனிலவு சென்றபோது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். பின்னர் வரதட்சணை கேட்டு அப்பெண்ணை வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.… Read More »ஹனிமூனில் மாதவிடாய் வந்ததால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்
