16 வயது சிறுவனை மிரட்டிய தாயின் காதலன் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு செக்காரவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுனிதா. இந்நிலையில், சுனிதாவுக்கும் கழுவதிட்டை கோணம் பகுதியை சேர்ந்த லெனின் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.… Read More »16 வயது சிறுவனை மிரட்டிய தாயின் காதலன் மீது வழக்கு
