தென்காசியில் முன்விரோதம்: கல்லூரி மாணவர் மற்றும் தாய்க்கு அரிவாள் வெட்டு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (19) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(60) என்பவருக்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.… Read More »தென்காசியில் முன்விரோதம்: கல்லூரி மாணவர் மற்றும் தாய்க்கு அரிவாள் வெட்டு
