எண்ணூர் கடற்கரை சாலையில் ”பைக் சாகசம்”..வாகன ஓட்டிகள் அச்சம்
சென்னை,எண்ணூர் – தாழங்குப்பம் கடற்கரை சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ரீல்ஸ் மோத்தால் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். பல லட்சம் மதிப்புள்ள… Read More »எண்ணூர் கடற்கரை சாலையில் ”பைக் சாகசம்”..வாகன ஓட்டிகள் அச்சம்
