வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்
சாத்தான்குளம் அருகே பள்ளிவாசல் பத்து பகுதியில் விவசாய நிலங்களில் மின் கம்பிகள் ஆபத்தான முறையில் தாழ்வாகச் சென்று கொண்டிருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்… Read More »வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்
