விசிக பொதுக்கூட்டத்தில் நடந்த திடீர் திருமணம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.… Read More »விசிக பொதுக்கூட்டத்தில் நடந்த திடீர் திருமணம்
