திடீர் புழுதிக்காற்று… சென்னையில் 10 விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் இன்று காலை திடீரென வீசிய புழுதிக்கற்றல் 10 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்கு திருப்பிவிடப்பட்டது. துபாய், அபுதாபியில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க… Read More »திடீர் புழுதிக்காற்று… சென்னையில் 10 விமான சேவைகள் பாதிப்பு
