இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய 2 பேர் தாமாக சரண்!
திண்டுக்கல்லில் இளைஞரின் கை, கால்களைக் கட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள மாமூக்கோவிலூர் பகுதியில், குளிப்பட்டி அருகே நேற்று… Read More »இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய 2 பேர் தாமாக சரண்!
