காப்பீடு திட்டம் ரூ.5 லட்சமாக உயர்த்தியது திமுக ஆட்சிதான்…
மருத்துவக் காப்பீடு திட்டத்தை கலைஞர்தான் கொண்டு வந்தார் என்று திமுக மருத்துவரணிச் செயலாளர் எழிலன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். காப்பீடு திட்டத்தின் வரம்பை ரூ.5 லட்சமாக திமுக ஆட்சிதான் உயர்த்தியது. 2,000க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு… Read More »காப்பீடு திட்டம் ரூ.5 லட்சமாக உயர்த்தியது திமுக ஆட்சிதான்…
