பெரியார் பிறந்தநாள்-திமுக தொடக்க நாள்! எழுச்சியுடன் கொண்டாட அழைப்பு
பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாளை எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!… Read More »பெரியார் பிறந்தநாள்-திமுக தொடக்க நாள்! எழுச்சியுடன் கொண்டாட அழைப்பு
