விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி இரவு நடைபெற்றது. அதில் உரையாற்றிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர்… Read More »விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு
