டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்ககோரி- திருச்சியில் சிபிஐ ஆர்ப்பாட்டம்
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30000 நிவாரணம் வழங்கிட வேண்டும், வறட்சியால் வேலை இல்லாமல் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவரணமாக ரூ. 15000 வழங்கிட வேண்டும்,விவசாயிகளின்… Read More »டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்ககோரி- திருச்சியில் சிபிஐ ஆர்ப்பாட்டம்
