திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு பகுதியாக ரத்து!
ரயில்வே தடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி – ஈரோடு இடையே இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் வரும் ஜூன் 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு பகுதியாக ரத்து!
