பாரதிதாசன் பல்கலை கபடி போட்டி: திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான கபடி போட்டி குடந்தை அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, கரூர்,… Read More »பாரதிதாசன் பல்கலை கபடி போட்டி: திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்
