பரதநாட்டியம் ஆடியபடி 540 படிகள் ஏறிய மாணவி – உலக சாதனை முயற்சி
திருச்சி மாவட்டம், முசிறியில் நிதிலாலயா இசை மற்றும் நடனப் பள்ளியின் 28-வது ஆண்டு விழாவை முன்னிட்டு உலக சாதனை முயற்சி நடைபெற்றது. மணமேடு பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி கனிகா, கடந்த 3… Read More »பரதநாட்டியம் ஆடியபடி 540 படிகள் ஏறிய மாணவி – உலக சாதனை முயற்சி
