குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி-திருச்சி அருகே பரிதாபம்
புள்ளம்பாடி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி திருச்சி மாவட்டம் லால்குடி புள்ளம்பாடி யூனியன் ஆபீஸ் ரோடுபகுதியைச் சேர்ந்தவர் பாண்டிதுரை (48). கூலித் தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகவில்லை. வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த… Read More »குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி-திருச்சி அருகே பரிதாபம்
