விடுதியில் ஐபோன் திருடிய பட்டதாரி பெண் கைது
சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் விலை உயர்ந்த ஐபோன்கள் அடுத்தடுத்து திருடப்பட்டன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குரோம்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு… Read More »விடுதியில் ஐபோன் திருடிய பட்டதாரி பெண் கைது
