திருப்புவனம் அருகே 25 வயது இளைஞர் வெட்டிக்கொலை-உடல் மீட்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ள கொந்தகை கிராம கண்மாயில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. கண்மாயில் 25 வயது இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இளைஞர் யார், அவருக்கு யாருடனாவது… Read More »திருப்புவனம் அருகே 25 வயது இளைஞர் வெட்டிக்கொலை-உடல் மீட்பு
