திருமங்கையாழ்வார் சிலையை தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் ஆக்ஸ்போர்டு மியூசியம்
தமிழகத்திற்கு சொந்தமான 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலையை பிரிட்டன் அரசு நம் நாட்டுக்கு திருப்பி அளித்தது. பல நுாற்றாண்டுகளுக்கு முன்னதாகவே சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய நம் தமிழகத்தில் இருந்து ஏராளமான… Read More »திருமங்கையாழ்வார் சிலையை தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் ஆக்ஸ்போர்டு மியூசியம்
