வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலை- முதல்வர் விஜய் பார்வை
கும்பகோணம் சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து கடத்தப்பட்டு, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த திருமங்கை ஆழ்வார் சிலை மீட்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 1957 முதல் 1967-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சௌந்தரராஜப் பெருமாள்… Read More »வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலை- முதல்வர் விஜய் பார்வை
