திருமணம் செய்யாமலும் மகிழ்ச்சியாக வாழலாம்: நடிகை ரம்யா
திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த கன்னட நடிகை… Read More »திருமணம் செய்யாமலும் மகிழ்ச்சியாக வாழலாம்: நடிகை ரம்யா
