விபத்துக்குள்ளான திருமண கார்- மணமக்கள் பத்திரமாக மீட்பு
வடக்கு வியட்நாமின் துயென் குவாங் மாகாணத்தில் திருமண ஊர்வலத்தின் போது பலத்த காற்றால் பூங்கொத்து பறந்து காரின் முன்பக்கக் கண்ணாடியை மறைத்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து சேறு நிறைந்த நெல் வயலில் கவிழ்ந்தது. உடனடியாக… Read More »விபத்துக்குள்ளான திருமண கார்- மணமக்கள் பத்திரமாக மீட்பு
