தஞ்சையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் வணிகர் சங்கம் தலைவர் அப்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட துணை… Read More »தஞ்சையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
