திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து இன்று காலையும் மழை நீடிப்பதால்… Read More »திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை
