வெடித்து சிதறிய புதிய செல்போன்… வாலிபருக்கு பலத்த தீக்காயம்
உத்தரப் பிரதேச மாநிலம் பிபால்கா கிராமத்தை சேர்ந்த மஜித் என்பவரின் புதிய செல்போன் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்து சிதறியது. இந்த எதிர்பாராத விபத்தில் அவரது இரு கைகளிலும் உடலின் கீழ்ப்பகுதியிலும் பலத்த தீக்காயங்கள்… Read More »வெடித்து சிதறிய புதிய செல்போன்… வாலிபருக்கு பலத்த தீக்காயம்
