பட்டுக்கோட்டையில் பணம் கேட்டு-மனைவி, மகள்கள் மீது தீ வைத்த கணவன் கைது
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (65). கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி(60). இவர்களுக்கு மேனகா (38), மௌனிகா (25) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் தனது… Read More »பட்டுக்கோட்டையில் பணம் கேட்டு-மனைவி, மகள்கள் மீது தீ வைத்த கணவன் கைது
